எம்மைப்பற்றி

சொஃப்ட்லொஜிக் லைஃவ் காப்புறுதிதாரர்கள் தற்போது எமது பங்காளர் வைத்தியசாலைகள் அல்லது வைத்தியர்களால் சிகிச்சையளிக்கப்படும் நோய்களுக்கு உள்ளார்ந்த நஷ்டஈடுகளை பெற்றுக் கொள்ள முடியும்.

Responsive image

சொஃப்ட்லொஜிக் லைஃவ் இசிவர வெத வருண

சொஃப்ட்லொஜிக் லைஃவ் முன்னெடுக்கும் இசிவர வெத வருண திட்டம், இலங்கையின் பிரத்தியேகமான பாரம்பரிய மருத்துவத்தை மேம்படுத்துவதற்கு உதவும் வகையில் அமைந்துள்ளது. அதன் பிரகாரம் எமது பங்காளர் வைத்தியசாலைகள் அல்லது வைத்தியர்களிடமிருந்து சிகிச்சை பெறும் எமது சகல சொஃப்ட்லொஜிக் லைஃவ் காப்புறுதிதாரர்களுக்கும் நோயாளர் நஷ்டஈடுகளை பெற்றுக் கொள்ளும் பிரத்தியேக வசதி தற்போது வழங்கப்படுகின்றது.
மேலதிக தகவல்களுக்கு கீழே அழுத்தவும்

மேலதிக தகவல்கள்

சொஃப்ட்லொஜிக் லைஃவ் இசிவர வெத வருண

உங்கள் அனுபவத்தை எம்முடன் பகிர்ந்து நீங்கள் அறியும் வைத்தியசாலை அல்லது வைத்தியரின் பெயரை பதியுங்கள்